Posts

Showing posts from April, 2025

Bringing the Best of Both Worlds for Chocolate Lovers, CK’s Bakery Introduces the Ultimate Brownie Cake

Image
 Bringing the Best of Both Worlds for Chocolate Lovers, CK’s Bakery Introduces the Ultimate Brownie Cake Chennai, 24 April, 2025 – Redefining gooey, chocolatey indulgence like never before, CK’s Bakery, one of Tamil Nadu’s finest bakeries from the house of CavinKare, has captured the harmony of a fudgy brownie and the light, airy softness of a cake with its latest creation- the Brownie Cake. Crafted with premium-quality chocolate and topped with a smooth, velvety chocolate layer, the Brownie Cake is an indulgence that promises to delight with every bite, bringing chocolate lovers the best of both worlds. The dessert is the ultimate treat for any occasion, whether one is celebrating with friends or enjoying a moment of indulgence on one's own. The decadent, rich cocoa flavor is perfectly balanced with a smooth, melt-in-your-mouth finish, creating an experience that’s both comforting and luxurious. Each bite reveals a delightful contrast offering a fudgy, soft, and scrumptious taste,...

கலைஞர் டிவியில் ஏப்ரல் 28 முதல் ஒளிபரப்பாகும் "மீனாட்சி சுந்தரம்" - புத்தம் புதிய மெகாத்தொடர்

Image
 கலைஞர் டிவியில் ஏப்ரல் 28 முதல் ஒளிபரப்பாகும் "மீனாட்சி சுந்தரம்" - புத்தம் புதிய மெகாத்தொடர்.   கலைஞர் தொலைக்காட்சியின் மற்றொரு வித்தியாசமான படைப்பில் எஸ்.வி.சேகர் - ஷோபனா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் "மீனாட்சி சுந்தரம்" புத்தம் புதிய மெகாத்தொடர் வருகிற ஏப்ரல் 28 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. கதையின் முதன்மை கதாபாத்திரமான சுந்தரத்தின் மனைவி காலமான பிறகு, சுந்தரம் தனது இரண்டு மகன்களான பிரபு, அருள் மற்றும் தனது ஒரே மகளான வைஷ்ணவியுடன் கஸ்தூரி இல்லத்தில் வசித்து வருகிறார்.   இதில், சுந்தரத்துக்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. மறுபுறம், நாயகியான மீனாட்சி சுந்தரத்தை தீவிரமாக தேடி வருகிறாள். ஒரு வழியாக சுந்தரத்தை கண்டுபிடிக்கும் மீனாட்சி, சுந்தரத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுகிறார்.   இறுதியாக, இவர்களது குடும்பத்துக்கு வரும் சிக்கல்கள் என்னென்ன? இந்த திருமணம் நடக்க காரணம் என்ன? போன்ற சுவாரஸ்யமான தேடல்களுடன் கதை விறுவிறுப்பாக தொடரும்.

Chennai Hosts FDSA Event: Tamil Nadu Leads ₹26,000 Cr Direct Selling Industry | Women Empowerment Highlighted

Image
 இந்தியாவின் ₹26,000 கோடி நேரடி விற்பனைத் துறையில் தமிழ்நாடு முன்னிலை என நேரடி விற்பனை சங்கங்களின் கூட்டமைப்பு தகவல் சென்னை, ஏப்ரல் 24, 2025 — நேரடி விற்பனை சங்க கூட்டமைப்பு (FDSA), ஷூலினி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஏப்ரல் 24, 2025 அன்று சென்னையில் நேரடி விற்பனையாளர்களுக்கான கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு நேரடி விற்பனை சங்க உறுப்பு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக 300க்கும் மேற்பட்ட நேரடி விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். 2011 இல் நிறுவப்பட்ட நேரடி விற்பனைத் துறைக்கான இந்தியாவின் மிகப்பெரிய சுய ஒழுங்குமுறை அமைப்பான நேரடி விற்பனை சங்க கூட்டமைப்பு, தற்போது 29 உறுப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் நேரடி விற்பனை சங்க கூட்டமைப்பின் தலைவர் திரு.  A P ரெட்டி, துணைத் தலைவர் திரு. ராஜீவ் குப்தா, துணைத் தலைவர் திரு. தேவ் ஆனந்த் மற்றும் ஷூலினி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பேராசிரியர் தாமஸ் ஜோசப் மற்றும் முனைவர் பேராசிரியர் கமல்காந்த் வசிஷ்ட் உள்ளிட்ட கல்வி நிபுணர்கள் கலந்து ...

Chennai gets its first O-ARM with Navigation system for advanced brain, spine and orthopaedic surgeries at Kauvery Hospital

Image
 மூளை முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக காவேரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனம்! • சென்னையில் இச்சாதனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும் சென்னை , 23 ஏப்ரல், 2025: காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை மேம்பட்ட மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சைகளுக்காக நேவிகேஷன் சிஸ்டம் உடன் கூடிய O-ARM சாதனத்தை சென்னையில் முதன்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இஸ்ரோ அமைப்பின் தலைவர் டாக்டர். V நாராயணன், காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு O-ARM அறுவைசிகிச்சை சாதனத்தை தொடங்கி வைத்தார். செயற்கை நுண்ணறிவால் மேற்கொள்ளப்படும் 2D மற்றும் 3D இமேஜிங் வழியாக இயங்கும் O-Arm சாதனம், மிக அதிக துல்லியத்துடனும், பாதுகாப்புடனும் அதிக சிக்கலான மூளை, முதுகுத்தண்டு மற்றும் எலும்பியல் அறுவைசிகிச்சை செயல்முறைகளை திறம்பட மேற்கொள்ள அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். அறுவைசிகிச்சையின்போது நிகழ்நேர இமேஜிங் (படங்கள்) -ஐ இது வழங்கி துல்லியமான...

KALAIGNAR TV – GOWRI SERIAL துர்காவுக்கு நெருங்கும் ஆபத்து - அடுத்தடுத்துவரும் சிக்கல்களில் இருந்து துர்காதப்பிப்பாளா?

Image
 KALAIGNAR TV – GOWRI SERIAL துர்காவுக்கு நெருங்கும் ஆபத்து - அடுத்தடுத்துவரும் சிக்கல்களில் இருந்து துர்காதப்பிப்பாளா?   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல்சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்லவரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, கனக துர்கா அம்மன் சிலையின் சக்தி அடங்கிய பேழைக்குகௌரி பூஜை செய்து வருகிறாள். சக்தி வாய்ந்த இந்தபேழை, எல்லை காளியம்மன் கோவிலுக்கு கொண்டுசெல்லப்பட்டால் ஆவுடையப்பனுக்கு ஆபத்து என்பதால், அந்த பேழையை கடத்த காலன் பில்லி தேவதைகளை ஏவிவிடுகிறான்.   மறுபுறம், தன்னை கொல்ல தேதி குறித்த துர்காவை, திருவிழாவில் வைத்து தீர்த்து கட்டுவதாக போலீஸ்அதிகாரி சரவணப்பெருமாள், ஆவுடையப்பனிடம் சபதம்செய்கிறார்.   இவ்வாறான இக்கட்டான சூழலில், சக்திவாய்ந்த பேழைஎல்லை காளியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்படுமாபோலீஸ் அதிகாரி சரவணப் பெருமாள் அனுப்பும்ஆட்களிடம் இருந்து துர்கா தப்பிக்கிறாளா என்கிறகேள்விகளோடு தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

கிளாசிக் திரை தமிழ் சினிமாவின் பேசும் படம் தொடங்கி தற்போதைய காலம் வரை எவ்வளவோ படைப்புகள் மனதில் விட்டு நீங்காத இடத்தை பெற்றுள்ளன

Image
 கிளாசிக் திரை தமிழ் சினிமாவின் பேசும் படம் தொடங்கி தற்போதைய காலம் வரை எவ்வளவோ படைப்புகள் மனதில் விட்டு நீங்காத இடத்தை பெற்றுள்ளன. தமிழ் திரை உலகின் முதல் இயக்குனர் K.சுப்பிரமணியம் தொடங்கி தற்போது வரை உள்ள மாரி செல்வராஜ் வரை மறக்க முடியாத படைப்புகளை திரையுலகுக்கு கொடையாக அளித்துள்ளனர் .இயக்குனர்கள் ட்ரெண்ட் செட்டர்களாக போற்றக்கூடிய இயக்குனர் ஸ்ரீதர், திருலோக சந்தர்,  பீம்சிங், பந்தலு, A.P. நாகராஜன், இயக்குனர் பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா, மணிரத்தினம்,பாலு மகேந்திரா என இந்த பட்டியல் மிக நீண்டது. இவர்களின் படைப்புகளை நாம் திரும்பிப் பார்த்து அதனை ரசிக்க ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது இந்த கிளாசிக் திரை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற திரைப்படங்களை சுருக்கமாக ஒரு தொகுப்பாக வழங்குகிறது. இந்த நிகழ்ச்சி. 1950 களில் தொடங்கி 60, 70 மற்றும் 90களில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களின் முக்கிய காட்சிகளை தொகுத்து ரசிகர்களுக்காக வழங்குகிறது இந்த கிளாசிக் திரை. கிளாசிக் திரை நிகழ்ச்சி புது யுகம் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

SRMIST Celebrates 14th Research Day and 6th Dr. Paarivendhar Research Colloquium with Grand Recognition of Academic Excellence

Image
 SRMIST Celebrates 14th Research Day and 6th Dr. Paarivendhar Research Colloquium with Grand Recognition of Academic Excellence Kattankulathur,April 21st , 2025 – The 14th edition of Research Day and the 6th Dr. Paarivendhar Research Colloquium (DPRC 2024) were successfully held today at the SRM Institute of Science and Technology (SRMIST), Kattankulathur. The event was graced by Dr. T. R. Paarivendhar, Honourable Founder Chancellor, SRMIST; Prof. C. Muthamizhchelvan, Vice-Chancellor, SRMIST; and Prof. Shekhar C. Mande, Distinguished Professor at Savitribai Phule Pune University and Former Director General of CSIR, India. A central highlight of the occasion was the grand recognition of exceptional research efforts by students and faculty. In a celebration of innovation and academic contribution, gold medals and certificates were awarded to 47 students and 32 faculty members, while silver medals and certificates were presented to 51 students and 4 faculty members. In addition, 43 fa...

Kauvery Hospital releases data on the Diabetes Prevalence in Chennai through a cross sectional study

Image
  Kauvery Hospital releases data on the Diabetes Prevalence in Chennai through a cross sectional study ●     21% of study population with no prior history of Type 2 Diabetes were unaware of their abnormality in blood sugar levels Chennai, April 16th 2025: – Kauvery Hospital Alwarpet, a unit of Kauvery Group of Hospitals a multispeciality healthcare chain in Tamil Nadu, has released key findings from a comprehensive study conducted across the Chennai population, shedding light on the urgent need for improved diabetes awareness and prevention strategies. As part of its commitment to community health, the hospital launched the Diabetes on Wheels initiative in 2024, a cross-sectional screening study where a dedicated medical team conducted a free diabetes screening program across Chennai over 100 days. This program was carried out at various locations throughout the city, screening 3,971 individuals.   The initiative revealed critical gaps in early detection ...

தமிழோடு விளையாடு சீசன் 2 - அரையிறுதியில் நுழையும் நோக்கில் கடுமையாக போட்டியிடும் பள்ளிகள்

Image
 தமிழோடு விளையாடு சீசன் 2 - அரையிறுதியில் நுழையும் நோக்கில் கடுமையாக போட்டியிடும் பள்ளிகள்   கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் "தமிழோடு விளையாடு" இரண்டாவது சீசன் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.   பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளைக் கொண்டுள்ளது.   இதில், மொத்தமாக 42 பள்ளிகள் பங்கேற்ற நிலையில், காலிறுதி சுற்றுக்கு மொத்தம் 24 பள்ளிகள் தேர்வாகின. காலிறுதிச் சுற்றுகள் தற்போது நடந்து வருவதால், அரையிறுதிக்குள் நுழையும் நோக்கில் 24 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் தங்களது தமிழ் அறிவை வெளிப்படுத்தி வருகின்றனர்.   காலிறுதிச் சுற்றின் முடிவில், இறுதியாக 9 பள்ளிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பதால் போட்டி சுவாரஸ்யமாகி இருக்கிறது.

சினிமா 2.0” புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”சினிமா 2.0” நிகழ்ச்சி. சனி மற்றும் ஞாயிறு இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Image
 சினிமா 2.0” புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”சினிமா 2.0” நிகழ்ச்சி. சனி மற்றும் ஞாயிறு இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.                    சினிமா 2.0 நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சினிமா அப்டேட்ஸ் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றனர். தொகுப்பாளர்கள் ஸ்ரீ ,ஜெய் மற்றும் ஜெனி ,வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், ஹாலிவுட், கோலிவுட் பாலிவுட், டோலிவுட் தகவல்கள் என சினிமா 2.0 நிகழ்ச்சி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.

Meera Music Celebrates Tamil New Year with Global Season 3 Launch and K-Pop Inspired Song ‘Tamil-K Gethu’

Image
  Meera Music Celebrates Tamil New Year with Global Season 3 Launch and K-Pop Inspired Song ‘ Tamil-K Gethu’ ●          Set to go live from 11th April 2025, Tamil-K Gethu is a First-of-its-Kind Cultural Crossover Between Tamil Nadu and Korea, Celebrating Shared Values and Vibrant Traditions ●          The song is composed by famous Music Director Dharan Kumar in collaboration with K-POP Singer Aoora. Chennai, 15 th  April, 2025:  In a bold and beautiful step that redefines how tradition can travel,  Meera Music , the original music platform from  Meera , CavinKare’s iconic hair care brand, launches its much-awaited  Season 3 —this time with a global heartbeat. Staying true to its roots while embracing a broader cultural canvas, Meera Music proudly presents  ‘Tamil-K Gethu’ , an electrifying cross-cultural anthem composed by Tamil music director  Dharan Kumar  in c...