Posts

Showing posts from May, 2025

காவேரி மருத்துவமனையில் (வடபழனி) நுரையீரல் உயர் இரத்தஅழுத்த சிகிச்சை மையம் திறப்பு!

Image
 Kauvery Hospital Vadapalani Launches Dedicated Pulmonary Hypertension Clinic  A First-of-its-Kind Collaborative Care Model in India Chennai, 29th May , 2025 – In a significant step towards advancing specialized cardiopulmonary care, Kauvery Hospital, Vadapalani, inaugurated its Pulmonary Hypertension Clinic . The clinic, operating under the Department of Cardiology, is a first-of-its-kind initiative offering comprehensive medical, interventional, and surgical evaluation management, and follow-up for patients across all age groups affected by pulmonary hypertension (PH). This new facility is already regarded as one of the leading dedicated PH care centers in India, equipped to manage the most complex cases of  Pulmonary hypertension and individuals requiring genetic evaluation, setting it apart from other centers across the country. Pulmonary Hypertension is often under diagnosed and under treated, particularly in children and high-risk adult populations Dr. Anbarasu Moha...

A Spiritual Legacy Woven Anew, a Cultural Collaboration between Ramraj Cotton and Dushyanth Sridhar.

Image
  A Spiritual Legacy Woven Anew, a Cultural Collaboration between Ramraj Cotton and Dushyanth Sridhar.   India, 29 th  May, 2025 :In a timely convergence of tradition and vision, Ramraj Cotton launches a significant initiative in association with venerated scholar and cultural exponent Dushyanth Sridhar to popularize the  Acharya Panchakacham Veshti  a symbol of spiritual heritage and Indian identity. This tie-up is not an endorsement of the conventional kind. It is a union of two powers united by a mutual admiration for Sanatana Dharma, cultural tradition, and the timelessness of classical dress. Ramraj Cotton, synonymous with the dignity of the veshtis for so long, finds in Dushyanth Sridhar not a spokesperson but a kindred spirit—a man who breathes and lives the values the company hopes to nurture and honour.                          ...

"தமிழ் சினிமாவின் அசைத்த முடியாத காவியங்கள் – கிளாசிக் திரை | Puthu Yugam TV"

Image
 கிளாசிக் திரை தமிழ் சினிமாவின் பேசும் படம் தொடங்கி தற்போதைய காலம் வரை எவ்வளவோ படைப்புகள் மனதில் விட்டு நீங்காத இடத்தை பெற்றுள்ளன. தமிழ் திரை உலகின் முதல் இயக்குனர் K.சுப்பிரமணியம் தொடங்கி தற்போது வரை உள்ள மாரி செல்வராஜ் வரை மறக்க முடியாத படைப்புகளை திரையுலகுக்கு கொடையாக அளித்துள்ளனர். இயக்குனர்கள் ட்ரெண்ட் செட்டர்களாக போற்றக்கூடிய இயக்குனர் ஸ்ரீதர், திருலோக சந்தர், பீம்சிங், பந்தலு, A.P. நாகராஜன், இயக்குனர் பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா, மணிரத்தினம்,பாலு மகேந்திரா என இந்த பட்டியல் மிக நீண்டது. இவர்களின் படைப்புகளை நாம் திரும்பிப் பார்த்து அதனை ரசிக்க ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது இந்த கிளாசிக் திரை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற திரைப்படங்களை சுருக்கமாக ஒரு தொகுப்பாக வழங்குகிறது. இந்த நிகழ்ச்சி. 1950 களில் தொடங்கி 60, 70 மற்றும் 90களில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களின் முக்கிய காட்சிகளை தொகுத்து ரசிகர்களுக்காக வழங்குகிறது இந்த கிளாசிக் திரை. கிளாசிக் திரை நிகழ்ச்சி புது யுகம் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

Image
 கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி   “நேர்கொண்ட பார்வை” நிகழ்ச்சியை தொடர்ந்து லக்‌ஷ்மிராமகிருஷ்ணன் தொகுத்து வழங்க, ஜூன் 2 முதல் திங்கள்முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய நிகழ்ச்சி “உண்மைவெல்லும்”.   சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் எனஅனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்றபல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன்அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரஉருவாக்கப்பட்டுள்ளது.

கலைஞர் டிவியில் கிராமத்து பின்னணியில் "கற்றது சமையல்"

Image
 கலைஞர் டிவியில் கிராமத்து பின்னணியில் "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த "கற்றது சமையல்" சமையல் நிகழ்ச்சி தற்போது, திங்கள் - வெள்ளி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.   மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர் போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.   இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக "கற்றது சமையல்" நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

“புதிய வாசிப்பு புதிய சிந்தனை”

Image
 “புதிய வாசிப்பு புதிய சிந்தனை”  புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “புதிய வாசிப்பு புதிய சிந்தனை” நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:50 மணிக்க ஒளிபரப்பாகும் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி.  அன்றாடம் வெளிவரும் எல்லா செய்தித்தாள்களையும் வாசித்து அதில் சிறந்த நடுப்பக்க கட்டுரைகளை கண்டடைவதும் அதன் உள்ளார்ந்த அர்த்தந்தங்களை நுணுக்கங்களை புரிந்து கொள்வது என்பது கடினமான காரியம். அதை மிக எளிதாக்கித் தருகிறது புதிய வாசிப்பு புதிய சிந்தனை நிகழ்ச்சி. துறைசார்ந்த வல்லுநர்களுடன் தேர்ந்த நெறியாளர்கள் அமர்ந்து அலசி ஆராயும் இந்நிகழ்ச்சி அறிவுப்பசி உடையோருக்கு சரியான தீனி. அரசியல் மாற்றங்கள், தினசரி வாழ்க்கை முறை, கலாச்சாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய சமூக விஷயங்கள் போன்றவையே இந்நிகழ்ச்சியின் பிரதான பேசு பொருள். ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட விஷயம் தொடர்பான தெளிவான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் விஜயன் மற்றும் கார்த...

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”சினிமா 2.0” நிகழ்ச்சி.

Image
 சினிமா 2.0” புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”சினிமா 2.0” நிகழ்ச்சி. சனி மற்றும் ஞாயிறு இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சினிமா 2.0 நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சினிமா அப்டேட்ஸ் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றனர். தொகுப்பாளர்கள் ஸ்ரீ ,ஜெய் மற்றும் ஜெனி ,வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், ஹாலிவுட், கோலிவுட் பாலிவுட், டோலிவுட் தகவல்கள் என சினிமா 2.0 நிகழ்ச்சி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் கவனம் ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.

சென்னையில் நடைபெற்ற HCL ஸ்குவாஷ் இரட்டையர் தேசிய சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது பதிப்பு நிறைவடைந்தது

Image
 சென்னை, மே 23, 2025: சென்னையில் நடைபெற்ற HCL ஸ்குவாஷ் இரட்டையர் தேசிய சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது பதிப்பு நிறைவடைந்தது • ஆண்கள் இரட்டையர் பிரிவில் அபய் சிங் மற்றும் வேலவன் செந்தில்குமார் வெற்றி பெற்றனர் • பெண்கள் இரட்டையர் பிரிவில் அபய் சிங் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றனர் • கலப்பு இரட்டையர் பிரிவில் அபய் சிங் மற்றும் அபய் சிங் வெற்றி பெற்றனர் • வெற்றியாளர்களுக்கு ₹3,30,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.  உலகளாவிய முன்னணி நிறுவனமான HCL குழுமம், இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு (SRFI) உடன் இணைந்து, சென்னையில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் HCL ஸ்குவாஷ் இரட்டையர் தேசிய சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது பதிப்பை வெற்றிகரமாக முடித்தது. இந்தப் போட்டி மே 20 முதல் மே 23, 2025 வரை நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப் ஜூன் மாத இறுதியில் மலேசியாவில் நடைபெறும் 2வது ஆசிய இரட்டையர் சாம்பியன்ஷிப்பிற்கான தேசிய தேர்வு நிகழ்வாகவும் இருந்தது. 2024 தொடக்கப் பதிப்பில் கட்டமைக்கப்பட்ட வலுவான உத்வேகத்தைத் தொடர்ந்து, சாம்பியன்ஷிப் விரைவில் இந்தியாவின் ஸ்குவாஷ் நாட்காட்டியில் ஒரு வழக்கமான அம்சமாக மா...

Apollo Spectra Hospitals is among the first hospitals in South India to launch the latest and most advanced treatment for Piles - RAFAELO procedure

Image
 தென்னிந்தியாவில்  முதன்முறையாக மூல நோய்க்கு ரஃபேலோ செயல்முறை என்னும் நவீன சிகிச்சையை அறிமுகம் செய்த அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை. சென்னை, மே 21, 2025: தென்னிந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையும், புகழ்பெற்ற பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வாணி விஜய் அவர்களும் இணைந்து, உட்புற மூல நோய்க்கான புதிய, குறைந்தபட்சஅறுவை சிகிச்சையான 'ரஃபேலோ' ரேடியோ அலை சிகிச்சையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த நவீன நடைமுறை துல்லியமான செய்முறை, விரைவான குணமடைதல் மற்றும் குறைந்த அபாயத்துடன் கூடிய பகல்நேர சிகிச்சையாகும். சென்னை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் வாணி விஜய் மற்றும் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகளின் தலைமை இயக்க அதிகாரி மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு கூட்டாளர் வலையமைப்பின் தலைவரான திருமதி ருபிந்தர் கவுர் ஆகியோர் இந்த சிகிச்சையை அறிமுகம் செய்து வைத்தனர். அறிமுக நிகழ்ச்சியில் நடிகை பார்வதி நாயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்தியாவில் சுமார் 40 மில்லியன் பேர் மூலநோயால் பாதிக்கப்ப...

Making Summers Sweeter, Moonbakes Unveils Its Exclusive Mango Menu for the Season

  Making Summers Sweeter, Moonbakes Unveils Its Exclusive Mango Menu for the Season   Chennai, 21 st  May, 2025:  This summer, Moonbakes, Chennai’s finest dessert and pastry studio, invites dessert lovers to immerse themselves in the vibrant and luscious world of mangoes with the launch of its exclusive Mango Menu. Featuring over 15 premium mango-inspired creations, this thoughtfully curated collection celebrates the season’s most beloved fruit in innovative and indulgent ways, setting a new benchmark for mango desserts in Chennai. At the core of the menu are four signature cakes that encapsulate the essence of summer through distinct, layered flavors. The  Mango Overload Cake  captivates with moist vanilla sponge infused with a house-made mango milkshake and vibrant mango compote, creating a harmonious blend of textures and tropical freshness. The  Mango Caramel Cake  impresses with silky mango caramel sauce enveloping soft vanilla layers, finish...

Guidehouse Expands Chennai Footprint with New 250k sq. ft. Facility

Image
  Guidehouse Expands Chennai Footprint with New 250k sq. ft. Facility ·         State-of-the-art campus at Keppel One Paramount to host 5,000 employees across key operations; Facility will serve as a center for innovation and collaboration Chennai, May 19, 2025     Guidehouse,  a global advisory, technology, and managed services firm serving the commercial and public sectors , has opened a new 250,000 sq. ft. facility at Keppel One Paramount in Porur, Chennai. The new campus, designed for innovation and efficiency, reflects the firm’s  continued investment  in India’s skilled talent pool.   “This is Guidehouse's largest global office, built to our peoples' and projects' needs,” said Scott McIntyre, CEO of Guidehouse. “We are excited about the opportunities and expertise our expanded footprint in Chennai will bring, further strengthening our global operations and supporting our long-term growth strategy.”   Design...

Ramkumar Singaram: Empowering Entrepreneurs and Inspiring Personal Growth

Image
 Chennai, India. May 2025: Ramkumar Singaram: Empowering Entrepreneurs and Inspiring Personal Growth Chennai Press News   Ramkumar Singaram, a renowned motivational speaker, author, and entrepreneur, continues to make waves in the entrepreneurial and personal development spaces. With a powerful track record of transforming aspiring business leaders into successful entrepreneurs, Ramkumar has been instrumental in inspiring thousands of individuals through his seminars, books, and motivational sessions.   A Vision to Inspire 10,000 Entrepreneurs Driven by a mission to create a future filled with empowered entrepreneurs, Ramkumar aims to mentor and guide 10,000 entrepreneurs over the next 10 years. Having already impacted over 1,000 individuals through his books, seminars, and motivational sessions, his work serves as a beacon of inspiration for those embarking on the journey of entrepreneurship.   Author of Multiple Bestselling Books Ramkumar’s expertise is encapsulate...

பரபரப்பான அரையிறுதி சுற்றுகளில், மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2.

Image
 பரபரப்பான அரையிறுதி சுற்றுகளில், மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2.   கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் என்கிறபிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன்தற்போது அரையிறுதி சுற்றுகளால் பரபரப்பாகிஇருக்கிறது. உலகத் தரமான சமையலை மக்களிடம் கொண்டு செல்லும்நோக்கில் ஓர் புதிய முயற்சியாக இந்த நிகழ்ச்சிஒளிப்பரப்பாகிறது. விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும்உருவாகியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்புமக்களும் பங்கேற்றுள்ளனர் என்பதே இதன் சிறப்பு. இதன் முதல் சீசனில் நடுவராக பங்கேற்ற கௌசிக் ஷங்கர்இதிலும் நடுவராக தொடர, உடன் ராகேஷ் ரகுநந்தன், ஷ்ரீயா ஆத்கா ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர்.