Posts

Showing posts from June, 2025

Prashanth Hospitals Becomes City’s First To Successfully Heal 500 Patients with Robotic Knee Replacement Surgeries Using 4th Gen Velys Tech

Image
  Prashanth Hospitals Becomes City’s First To Successfully Heal 500 Patients with Robotic Knee Replacement Surgeries Using 4th Gen Velys Tech ●         Dr. Arumugam S, who leads the hospital’s Orthopaedic robotic knee replacement program, becomes one of India’s top five surgeons to cross 500 surgeries using the advanced 4 th  Gen Velys. Chennai, 26 th  June, 2025:  In a major advancement for precision-led orthopaedic care,  Prashanth Hospitals — one of Chennai’s leading multi-specialty healthcare providers — has become the first in the city to complete over 500 robotic knee replacement surgeries using the state-of-the-art 4 th  Generation Velys Robotic-Assisted System.  This milestone comes at a critical time, as India faces an arthritis epidemic, with over 100 million people affected by the condition. Leading this achievement is  Dr. Arumugam S, Senior Orthopaedic Surgeon and Joint Replacement Expert at Prashant...

Kauvery Hospital Launches ‘Project Jeevan’ in collaboration with Rotary Club of Chennai Mitra to Offer Free Spinal Surgeries for Children in Need

Image
 காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தும் ‘ஜீவன் செயல்திட்டம்’ வசதியற்ற, தேவையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைகளை வழங்க மித்ரா ரோட்டரி கிளப்-ன் ஒத்துழைப்போடு செயல்படுத்துகிறது சென்னை, 24 ஜூன் 2025: இந்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் உயர்சிகிச்சை வழங்குவதில் பிரபலமான காவேரி மருத்துவமனை பிறவி குறைபாடான முதுகுத்தண்டு சீர்குலைவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு பிரச்சனைகளை சரிசெய்யும் அறுவைசிகிச்சைகளை குறைந்த கட்டணத்திலும் மற்றும் இலவசமாகவும் வழங்குவதற்கான ஒரு விரிவான முன்னெடுப்பு திட்டத்தை பிராஜெக்ட் ஜீவன் செயல்திட்டம் என்ற பெயரில் தொடங்கியிருக்கிறது. மித்ரா ரோட்டரி கிளப் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு ரோட்டரி கிளப்-ன் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்போடு இச்செயல்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. முள்ளந்தண்டு பிளவு, வடவுறைப்பிதுக்கம், இணைக்கப்பட்ட வட நோய்க்குறி, பக்க வளைவு மற்றும் தண்டுவடக் கழலைகள் போன்ற பாதிப்புகளால் அவதியுறும் வசதியற்ற சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அவர்களது வாழ்க்கையையே மாற்றி மேம்படுத்துகின்ற அறுவைசிகிச்சையை சாத்தியமாக்குவதே இத்தி...

AKB Developers & Promoters

Image
AKB Developers & Promoters Established in 1991, AKB Developers & Promoters is a trusted name in the real estate sector, with a legacy spanning over 36 years. As a first-generation company now expanding under the leadership of its second generation, AKB has built a reputation for delivering value-driven residential solutions, including apartments, villas, and plots, catering to a wide price range from ₹20 lakhs to ₹1 crore. Over the years, AKB Developers & Promoters has successfully sold more than 1.5 million square feet, a testament to the trust and satisfaction of our growing customer base. Our commitment to providing legally clear and well-documented properties has remained unwavering, ensuring every project is backed by transparency, reliability, and professional integrity. Now launching our 93rd project, we continue to focus on quality development and timely delivery, with an emphasis on creating spaces that balance comfort, accessibility, and long-term value. Each proj...

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் "வா தமிழா வா".

Image
 கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் "வா தமிழா வா". கலைஞர் தொலைக்காட்சியில் ஔபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சியான "வா தமிழா வா" ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.   மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் தொகுத்து வழங்குகிறார்.   சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள் என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்து செல்லும் நிகழ்வுகளை தலைப்புகளாக விவாதிக்க வழி வகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களையவும் உதவுகிறது.

தமிழோடு விளையாடு சீசன் 2 - மாபெரும்இறுதிப்போட்டி

Image
 தமிழோடு விளையாடு சீசன் 2 - மாபெரும்இறுதிப்போட்டி   கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றிகரமாகஒளிபரப்பாகி வரும் "தமிழோடு விளையாடு" இரண்டாவதுசீசன் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.   பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்துவழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறுபள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றுஅசத்தி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிஅத்தியாயத்தை நெருங்கி இருக்கிறது. தற்போது, தமிழோடு விளையாடு 2 பட்டத்தை வெல்லும் நோக்கில் 6 பள்ளிகள் கடுமையாக போட்டி போடுகின்றன. நிகழ்ச்சியின்பிரம்மாண்ட இறுதிச்சுற்று வருகிற ஞாயிறு மாலை 6 மணிமுதல் 8 மணி வரை தொடர்ந்து 2 மணிநேரம் ஒளிபரப்பாகஇருக்கிறது.   இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவைசோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும்உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளைக் கொண்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

NEET UG 2025: Chennai’s Shayan Abdur Raheem AIR 166, Crissto Prince AIR 234 | AESL Students Shine!

Image
  Aakash NEET UG 2025: Chennai's Shayan Abdur Raheem Secured AIR 166, Crissto Prince Achieved AIR 234; 4 Other Students from Aakash Educational Services Limited (AESL) Also Among Top Achievers  Chennai, June 15, 2025: Aakash Educational Services Limited (AESL), the national leader in test preparatory services, proudly announces that 4 of its students from Chennai have become the top scorers in the highly competitive NEET UG 2025 examination. This exceptional performance is a result of the students commitment, academic discipline, and the world-class coaching and mentorship provided by AESL. The results were declared yesterday by the National Testing Agency (NTA). Notable students are Shayan Abdur Raheem with AIR 166, Crissto Prince with AIR 234, Sai Sriram VR with AIR 542, Abhinav Kumar with AIR 769, VM Tribuvan with AIR 692 and Samvrutha Reddy with AIR 863 amongst others. The students were enrolled in AESL's classroom program, specifically designed to help aspirants tackle NE...

Kauvery Hospital’s 24x7 Diabetes Helpline Crosses 1500 Days of Lifesaving Support Across Tamil Nadu

Image
 தமிழ்நாடெங்கிலும் உயிர்காக்கும் ஆதரவு செயல்பாட்டில்  1500 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும்  காவேரி மருத்துவமனையின் 24x7 நீரிழிவு உதவி எண்  சென்னை, ஜூன் 12, 2025 – காவேரி மருத்துவமனையின் 24x7 நீரிழிவு உதவி எண் (88802 88802) ஏப்ரல் 21, 2021 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து 1500 நாட்களுக்கு தடங்கலற்ற நேர்த்தியான சேவையை வழங்கியிருப்பதன் வழியாக தனது பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. சென்னையில் நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு பிரத்யேக உதவி எண்ணை நிறுவிய முன்னோடிகளில் ஒன்றாக, காவேரி மருத்துவமனை மக்களின் பேராதரவைப் பெற்றிருக்கிறது. இந்த முன்முயற்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு ஒரு முக்கிய உயிர்நாடியாக மாறியுள்ளது. இது, எந்த நேரத்திலும் நிபுணத்துவமிக்க மருத்துவ ஆலோசனை, அவசரக்கால இடையீட்டு சிகிச்சை மற்றும் தினசரி நீரிழிவு மேலாண்மை ஆதரவை வழங்குகிறது. நீரிழிவு சிகிச்சைக்கான உதவி எண் சேவையின் தாக்கத்தை அங்கீகரித்து கொண்டாடும் இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் பங்கேற்றனர். இம்மருத...

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் புத்தம் புதியமெகாத்தொடர் "மீனாட்சி சுந்தரம்"

Image
 கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் புத்தம் புதியமெகாத்தொடர் "மீனாட்சி சுந்தரம்"   கலைஞர் தொலைக்காட்சியின் மற்றொரு வித்தியாசமானபடைப்பில் எஸ்.வி.சேகர் - ஷோபனா முதன்மைகதாபாத்திரத்தில் நடிக்கும் "மீனாட்சி சுந்தரம்" புத்தம்புதிய மெகாத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரைஇரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.   சுந்தரத்தின் மகன்கள் இருவரும், அவரது மனைவி பேர்வைக்கப்பட்ட கஸ்தூரி இல்லத்தை விற்க பல்வேறு சதித்திட்டங்களை தீட்டுகின்றனர். அதன், ஒரு பகுதியாக சுந்தரம் இறந்துவிட்டதாக பேப்பரில் செய்தி கொடுத்து, அவருக்கு இறப்பு சான்றிதழும் தயார் செய்கிறார்கள்.   செய்தித்தாளில் சுந்தரத்தின் புகைப்படம் வந்ததுநாயகியான மீனாட்சிக்கு தெரிய வருகிறது. மேலும், இதன்உண்மையை அறிய அவள் சுந்தரம் வீட்டிற்கும் வருகிறாள்.இறுதியாக, மீனாட்சி சுந்தரத்திடம் உண்மையைதெரிவிப்பாளா? மகனின் சதித்திட்டத்தை சுந்தரம்முறியடிப்பாரா? போன்ற சுவாரஸ்யமான தேடல்களுடன்கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Chennai celebrates World Ocean Day in solidarity with impacted communities from the Kerala shipwreck disaster

Image
  Chennai celebrates World Ocean Day in solidarity with impacted communities from the Kerala shipwreck disaster Chennai, 8th June, 2025. Greenpeace India marked World Oceans Day 2025 with a powerful celebration at Besant Nagar Beach in Chennai, where around 30 volunteers came together for an early morning beach cleanup drive. A striking art of an Olive Ridley turtle was displayed to highlight the critical role the ocean plays in sustaining biodiversity, regulating the climate, and supporting coastal communities. The action also comes in solidarity with the Kerala population and the urgent need for transparency, cleanup, and accountability in response to the recent shipwreck accident and its ongoing consequences. This year, World Ocean Day precedes the opening of the United Ocean Conference, from 9th to 13th June in France, where world leaders will convene to discuss their commitments for the protection of the global ocean. In the meantime, the dramatic impacts of the recent MSC ELS...

5 students of Aakash Educational Services Limited from Chennai Become Top Scorers in JEE Advanced 2025

Image
  5 students of Aakash Educational Services Limited from Chennai Become Top Scorers in JEE Advanced 2025 Chennai, June 02, 2025: Aakash Educational Services Limited (AESL), a national leader in test preparatory services, proudly announces that 5 of its students from Chennai have become Top Scorers in the prestigious JEE Advanced 2025, one of the toughest engineering entrance examinations. The results were announced by IIT Kanpur. This outstanding performance highlights the dedication of the students, their relentless hard work, and the robust academic support provided by AESL’s expert faculty and comprehensive curriculum. Notable students are Divyant Jayakumar who secured AIR 80, Nithil Adav secured AIR 538, Pranauv .G secured AIR 727, Atreyaa .RR secured AIR 1184 and Vajraksh .S secured AIR 1288 amongst others. The students were a part of AESL’s classroom program designed specifically to crack the JEE Advanced. Widely considered one of the most rigorous entrance tests glo...

KALAIGNAR TV – GOWRI SERIAL சூடுபிடிக்கும் திருவிழா - எதிர்பாரத திருப்பங்களுடன் கௌரி மெகாத்தொடர்..!

Image
KALAIGNAR TV – GOWRI SERIAL சூடுபிடிக்கும் திருவிழா - எதிர்பாரத திருப்பங்களுடன் கௌரி மெகாத்தொடர்..!   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் "கெளரி". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, எல்லைக் காளி கோவிலில், திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், திருவிழாவில் வைத்து துர்கா மற்றும் கௌரியை தீர்த்துக் கட்ட ஆவுடையப்பன் சதி திட்டம் தீட்டுகிறான்.   மறுபுறம், துர்காவை கொல்ல இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் நாள் குறிக்க, தனக்கு குறித்த நாளிலேயே சரவணப்பெருமாளின் உயிர் போகும் என துர்காவும் சபதம் செய்கிறாள்.   இதற்கிடையே, சிகிச்சை பெற்று வரும் உண்மையான துர்கா கண்விழித்து ஆவுடையப்பன் வீட்டுக்கும் வந்தால் என்ன நடக்கும்? அதே நேரத்தில், துர்கா ரூபத்தில் இருக்கும் கனகா உண்மையில் யார் என்கிற உண்மைகள் தெரிய வருமா? என்கிற எதிர்பார்ப்புகளுடன் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Amazon Hosts FESTIVUS 2025 Family Day Across Chennai Campuses

Image
 Amazon Hosts FESTIVUS 2025 Family Day Across Chennai Campuses   Amazon hosted its Family Day event, FESTIVUS 2025, on Saturday, 31st of May, across its three Chennai campuses in Global Infocity - Infinity Towers, Ramanujan IT City, and World Trade Center. With the theme "Celebrating Togetherness", the event brought together more than 13,000 employees and their families to showcase the connection, celebration, and shared experiences.    The event featured a wide array of engaging activities, including interactive games, guided office tours, themed floor events, and photo booths. This initiative aimed to foster a sense of community by offering families a glimpse into the Amazon work environment and culture. This event highlights Amazon's appreciation for the families who support its workforce every day.   “What makes me proud about Amazon is how we celebrate employees who demonstrate our values in all their interactions—whether with partners, stakeholders, c...