தமிழோடு விளையாடு சீசன் 2 - மாபெரும்இறுதிப்போட்டி
தமிழோடு விளையாடு சீசன் 2 - மாபெரும்இறுதிப்போட்டி
கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றிகரமாகஒளிபரப்பாகி வரும் "தமிழோடு விளையாடு" இரண்டாவதுசீசன் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்துவழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறுபள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றுஅசத்தி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிஅத்தியாயத்தை நெருங்கி இருக்கிறது. தற்போது, தமிழோடு விளையாடு 2 பட்டத்தை வெல்லும் நோக்கில் 6 பள்ளிகள் கடுமையாக போட்டி போடுகின்றன. நிகழ்ச்சியின்பிரம்மாண்ட இறுதிச்சுற்று வருகிற ஞாயிறு மாலை 6 மணிமுதல் 8 மணி வரை தொடர்ந்து 2 மணிநேரம் ஒளிபரப்பாகஇருக்கிறது.
இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவைசோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும்உணர்ச்சிப்பூர்வமான சுற்றுகளைக் கொண்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment