Maa Kauvery, Chennai’s New 120-Bed Exclusive Women and Children’s Hospital, Inaugurated by Tamil Nadu Health Minister
Chennai, August 25, 2026: பச்சிளம் குழந்தைகளுக்காக, நிலை 3 பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவு (NICU) உள்ளிட்ட அதிநவீன பச்சிளம் குழந்தை பராமரிப்பு வசதிகளும், நவீன தொழில்நுட்ப சாதனங்களும் இம்மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளன. https://youtu.be/D2HZtv5wRek?si=h17u1pz9802YvfSZ 30 வாரங்களுக்கு முன்னதாகவே பிறக்கும் குறைமாதக் குழந்தைகள் அல்லது 1.5 கிலோவிற்கும் குறைவான எடைகொண்ட தீவிர பாதிப்புள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு மேம்பட்ட சிகிச்சையை 3-ம் நிலை NICU பிரிவு வழங்கும். சுவாச ஆதரவு சாதனங்கள் மற்றும் மேம்பட்ட உயிர் காக்கும் தொழில்நுட்ப வசதிகள் நிறுவப்பட்ட இப்பிரிவில், பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். மேலும் குழந்தைகளுக்கான நுரையீரலியல், சிறுநீரகவியல், தீவிர சிகிச்சை மற்றும் இரத்தவியல் போன்ற குழந்தை அனைத்து சிறப்புப் பிரிவுகளும் இம்மருத்துவமனையில் நல துறையின் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளுக்காக, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு (PICU) மற்றும் 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட விரிவான குழந்தை நலப் பராமரிப்பை மா காவேரி வழங்குகிறது. ...