தமிழ் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள் – 14.04.2025

 தமிழ் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள் – 14.04.2025

 





காலை 6 மணிக்கு

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம். அருள்மிகு ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அபிஷேக ஆராதனைகளின் சிறப்பு தொகுப்பு. “ ஆலயங்கள் அற்புதங்கள்”.

காலை 8 மணிக்கு

எட்டயபுரம் சமஸ்தானத்தில் நடைபெற்ற முத்துசாமி தீட்சிதரின் 250 – வது பிறந்த நாள் தினத்தின் இசை விழா. “ இசை அமிர்தம்”.

காலை 11 மணிக்கு

பட்டிமன்ற புகழ் திரு.ராஜா தலைமையில் புகழ்பெற்ற பேச்சாளர் திருமதி. பாரதிபாஸ்கர் மற்றும் பேச்சாளர்கள் பங்குபெற்ற துபாயில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றம்.

மதியம் 1 மணிக்கு

பிரபல ஜோதிடர்கள் பங்குபெற்று தமிழ் புத்தாண்டு பலன்களை கணித்து கூறும் “தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025”.

பிற்பகல் 3.30 மணிக்கு

அண்ணாசிங்காரவேல் தலைமையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்குபெற்ற சிறப்பு பட்டிமன்றம்.

இரவு 7 மணிக்கு

இசை பயணத்தின் – 25 ஆண்டுகளை நிறைவு செய்த “ ஸ்ரீகாந்த் தேவா 25”.

இரவு 8 மணிக்கு

தமிழ் கலாச்சாரங்களை நாட்டிய வடிவில் எடுத்துரைக்கும் பரத நாட்டிய நிகழ்ச்சி “தமிழும் பரதமும்”.

இரவு 8.30 மணிக்கு

கல்லூரி மாணவிகளின் கலகலப்பான சிறப்பு கொண்டாட்டம் “ போட்டிக்கு நாங்க ரெடி”.

இரவு 9 மணிக்கு

துபாயில் முன்னணி இசை பாடகர்கள் பங்கேற்று சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்திய “பொன் மாலைப் பொழுது”.

Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

Chennai leads the way for PB Partners, with 62% YoY growth driven by a powerful 12,000+ agent network across Tamil Nadu