கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மை வெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி

கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மை வெல்லும்” – புத்தம் புதிய நிகழ்ச்சி


 



“நேர்கொண்ட பார்வை” நிகழ்ச்சியைத் தொடர்ந்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “உண்மை வெல்லும்” நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.


சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் என அனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்ற பல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

AG&P Pratham’s Operations in Kancheepuram GA: