சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும், ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே

 சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும், ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே






மார்வெல் காமிக்ஸ் உருவாக்கிய சூப்பர்ஹீரோ ஸ்பைடர்-மேனின் மூச்சடைக்க வைக்கும் சாகசங்களை அடிப்படையாகக் கொண்டது இப்படம். இது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஸ்பைடர்-மேன் தொடரின் 4வது படமாகவும், MCU ஸ்பைடர்-மேன் திரைப்பட தொடரின் 38வது படமாகவும் உள்ளது! பீட்டர் பார்க்கர் ஸ்பைடர்-மேன் என்ற ஹீரோவாக நியூயார்க் நகரை அடையாளம் தெரியாமல் பாதுகாக்கிறார், மேலும் தனது சூப்பர் சக்திகள் ஆச்சரியமான மற்றும் ஆபத்தான பரிணாம மாற்றத்திற்கு உட்படும் நிலையில், ஒரு சக்திவாய்ந்த புதிய அச்சுறுத்தலை விசாரிக்கிறார்.


**கதைச்சுருக்கம்** -


பீட்டர் பார்க்கருக்கு இது ஒரு புத்தம் புதிய நாள். தன்னை நினைவில் வைத்திராத ஒரு உலகில் ஸ்பைடர்-மேனாக முழு நேர குற்றங்களை எதிர்த்துப் போராடும் பீட்டர், தன் பழைய நண்பர்கள் தன்னைத் தாண்டி வாழ்க்கையில் முன்னேறுவதைப் பார்க்கும் அழுத்தத்தால், தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு மாற்றத்தை சந்திக்கிறார். ஆனால் அந்த மாற்றமே, நகரத்தையும் அவர் நேசிப்பவர்களையும் அச்சுறுத்தும் - யாராலும் பார்க்க முடியாத ஒரு சக்திவாய்ந்த வில்லனை - எதிர்கொள்ள உதவும் ஒரே வழியாக இருக்கலாம். உலகம் பீட்டர் பார்க்கரை மறந்திருக்கலாம், ஆனால் அவர் அவர்களை மறக்கவில்லை.




இயக்கம் - டெஸ்டின் டேனியல் க்ரெட்டன்


நடிகர்கள் - டாம் ஹாலண்ட் (பீட்டர் பார்க்கர்/ஸ்பைடர்-மேன்), ஜெண்டயா, ஜேக்கப் படலான், ஜான் பெர்ன்தால், சேடி சிங்க், மார்க் ரஃபலோ (புரூஸ் பேனர்/ஹல்க்) மற்றும் பலர்


ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ உருவாக்கிய ஸ்பைடர்-மேனை அடிப்படையாகக் கொண்டது


ஒளிப்பதிவு - பிரெட் பாவ்லக் இசை - மைக்கேல் ஜியாக்கினோ


ஆடை வடிவமைப்பாளர் - சான்யா மில்கோவிக்


சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியீடு.


ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் & மலையாளத்தில்.

Sony Pictures Entertainment India presents

SPIDER-MAN: BRAND NEW DAY

CURTAIN RAISER -

Based on the breath-taking adventures of the super hero, Spider-Man, a character created by Marvel Comics, this is the 4th film in the Marvel Cinematic Universe’s Spider-Man series and the 38th film in the MCU Spider-Man film series! Peter Parker anonymously protects New York City as the hero Spider-Man and investigates a powerful new threat while his superpowers undergo a surprising and potentially dangerous evolution.

SYNOPSIS -

It's a BRAND NEW DAY for Peter Parker. Fighting crime full-time as Spider-Man in a world that doesn’t remember him—and the pressure of seeing his old friends move on without him—sparks a change in Peter he may not have the power to control. But that transformation might also be the only thing that can stop a shocking new threat to the city and those he loves - a powerful villain no one can even see. The world may have forgotten Peter Parker, but he hasn’t forgotten them.

CREDITS –

Directed by - Destin Daniel Cretton

Cast – Tom Holland as Peter Parker/Spider-Man, Zendaya, Jacob Batalon, Jon Bernthal, Sadie Sink, Mark Ruffalo as Bruce Banner/Hulk etc.

Based on Spider-Man by Stan Lee and Steve Ditko

Cinematography- Brett Pawlak Music –Michael Giacchino

Costume Designer –Sanja Milkovic

CC Sony Pictures Entertainment India Release 

  in English, Hindi, Tamil, Telugu, Kannada & Malayalam  


Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!