FPL MG Ambattur Unveils MG Windsor, India’s 1st Intelligent CUV

 FPL MG அம்பத்தூர் MG Windsor, இந்தியாவின் முதல் நுண்ணறிவு CUV ஐ வெளியிட்டது


Chennai , 22nd செப்டம்பர் , 2024: ஜேஎஸ்டபுள்யு எம்ஜி மோட்டார் இந்தியா, அது சமீபத்தில் அறிமுகம் செய்த எம்ஜி விண்ட்ஸர் காரின் விலைகளை இன்று அறிவித்திருக்கிறது. ரூ. 13,49,800 என்ற தொடக்க விலையில் வெளிவரும் இந்தியாவின் முதல் இன்டலிஜென்ட் CUV, ஒரு செடானின் வசதியையும் மற்றும் ஒரு SUV-ன் இடவசதியையும் ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்கு சொகுசான பிசினஸ் அனுபவத்தை வழங்குகிறது.


எதிர்காலத்திற்குரிய ஏரோடைனமிக் வடிவமைப்பு தாராள இடவசதி கொண்ட ஆடம்பரமான உட்புற அம்சங்கள், உத்தரவாதத்துடன் கூடிய பாதுகாப்பு, ஸ்மார்ட் இணைப்பு வசதி, டிரைவிங் சௌகரியம் மற்றும் பல உயர்தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த CUV வெளிவருகிறது. கூடுதலாக, முதல் உரிமையாளருக்கு பேட்டரி மீது வாழ்நாள் கால வாரண்ட்டி மூன்றாண்டுகளுக்கு பிறகு 60% விலைக்கு திரும்ப வாங்கிக் கொள்ளும் உத்தரவாதம் மற்றும் எம்ஜி செயலியால் eHUB-ஐ பயன்படுத்தி பொது சார்ஜர்களில் ஓராண்டு இலவச சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு முன்னெடுப்புகள் வழியாக முழுமையான மனநிம்மதிக்கான உத்தரவாதத்தையும் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். கீழ்வரும் நான்கு வண்ண விருப்பத்தேர்வுகளில் விண்ட்ஸர் கிடைக்கிறது: ஸ்டார்பர்ஸ்ட் பிளாக், பேர்ல் ஒயிட், க்ளே பெய்ஜ், மற்றும் டர்க்கைஸ் கிரீன்.



இந்த இன்டலிஜென்ட் CUV, எதிர்காலத்திற்குரிய மற்றும் பாரம்பரியமான, விரிவாக்கல் என்ற கருத்தாக்கத்தை கடந்து செல்கின்ற ஒரு ஏரோகிளைடு டிசைன் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.  இதன் உட்புற அலங்காரங்கள் ஆடம்பரத்தையும், சொகுசு வசதியையும் பிரதிபலிக்கின்றன.  இதன் விசாலமான ஏரோ லவுஞ்ச் இருக்கைகளை 1350 வரை சாய்த்துக்கொள்ள முடியும்.  இதன் விரிவான இன்ஃபினிட்டிவ் வியூ கிளாஸ் ரூஃப் இதன் பிசினஸ் கிளாஸ் அனுபவத்தை மேலும் சிறப்பாக்குகிறது.  இதன் நேர்த்தியான பொழுதுபோக்கு மற்றும் ஸ்மார்ட் இணைப்பு அம்சங்கள், மத்திய கன்சோல் – ல் உள்ள மிகப்பெரிய 15.6” கிராண்டுவியூ டச் டிஸ்பிளே வழியாக ஆற்றலுடன் செயல்படுகின்றன. 



எம்ஜி விண்ட்ஸர், 100KW (136ps) என்ற சிறப்பான ஆற்றல் மற்றும் 200Nm டார்க்-ஐ வழங்கும் IP67 சான்றிதழ் பெற்ற ஒரு 38kWh லி-அயன் பேட்டரி பேக்குடன் வெளிவருகிறது. ஒற்றை சார்ஜில் 332 கிமீ ARAI சான்றிதழ் பெற்ற பயண தூர திறனை கொண்ட இந்த மின்வாகனம் நான்கு டிரைவிங் மோடுகளை (எக்கோ+, எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்) கொண்டிருக்கிறது.





FPL MG Ambattur Unveils MG Windsor, India’s 1st Intelligent CUV

MG Windsor starts from INR 13,49,800 (Ex-Showroom)



Chennai , September 22 2024: JSW MG Motor India today announced the prices for the recently launched MG Windsor, starting at INR 13,49,800 (Ex-Showroom). India’s 1st Intelligent CUV combines the comfort of a sedan and the expanse of an SUV offering a luxurious business-class experience to customers. 


The CUV is offered with futuristic aerodynamic design, spacious and opulent interiors, reassuring safety, smart connectivity, driving comfort, and many hi-tech features. In addition, customers are ensured complete peace of mind through various initiatives such as a lifetime warranty on the battery for the first owner, assured 60% buyback after three years, and one-year free charging at public chargers using the eHUB by MG app. The Windsor will be available in four colour options: Starburst Black, Pearl White, Clay Beige, and Turquoise Green.



The Windsor features an AeroGlide design language, which is futuristic and transcends the concept of traditional segmentation. The interiors are opulent and luxurious with spacious Aero Lounge seats that can be reclined to 1350, coupled with the expansive Infinity View Glass Roof, adding to the business class experience. Immersive entertainment and smart connectivity features are powered by a massive 15.6” GRANDVIEW Touch Display in the central console. 


MG Windsor comes with a 38 kWh Li-ion battery pack, which is IP67 certified, delivering an impressive performance of 100KW (136ps) power and 200Nm Torque through four driving modes (Eco+, Eco, Normal and Sport) that results in a 332 km ARAI certified range on a single charge. 




Comments

Popular posts from this blog

AG&P Pratham’s Operations in Kancheepuram GA:

NBA, ACG AND BFI TO LAUNCH INDIA’S LARGEST SCHOOL-BASED BASKETBALL PROGRAM IN COLLABORATION WITH SKECHERS

மலேசிய சிலம்பப் போட்டியில் சாதனை செய்த தமிழர்கள்