International Coastal Cleaning Day 2024

 மை பீச் கம்யூனிட்டி ட்ரீ என்.ஜி.ஒ நம்ம சென்னை கடற்கரையில் அசுத்தம் செய்யும் நம்ம சென்னை வாசிகள் கடற்கரையை

























பார்க்க வருபவர்கள் எல்லா விதமான உணவு பொருட்களை சாப்பிட்டு அதே இடத்தில் போட்டு விடுகிறார்கள்... அந்த மாதிரி  பிளாஸ்டிக் பை போடுவதால் மண்ணில் மக்காமல் அப்படியே பூமியில் தங்கி விடுவதால் ‌மாசிப்பெற்று பொலிவிஷன் ஏற்பட்டு புதிய விதமான நோய்கள் வரக்காரணமாகும். இதை‌ தவிர்க்க  இந்த பணியை பத்து ஆண்டுகள்  தொடர்ந்து செய்து வருகிறது.

கம்யூனிட்டி ட்ரி என்ற NGO international  coastal cleanup day என்ற  பெயரில் மாபெரும் கடற்கரை தூய்மை

பணியை செய்து

கம்யூனிட்டி ட்ரீ என்கிற NGO  International Costal Cleanup day என்ற பெயரில் மாபெரும் கடலோற தூய்மை பணியை செய்து வருகிறோம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இங்கு நிகழ்வு மேலும் வலுப்பெற்று 22,000/- தன்னார்வலர்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவை கைகோர்த்துள்ளனர் மேலும் இவர்களை ஊக்குவிக்கும் வகையில் Mr.Kumaraguru Baran IAS Coorpration Commisner  வருகை புரிந்து அனைவருடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Comments

Popular posts from this blog

AG&P Pratham’s Operations in Kancheepuram GA:

NBA, ACG AND BFI TO LAUNCH INDIA’S LARGEST SCHOOL-BASED BASKETBALL PROGRAM IN COLLABORATION WITH SKECHERS

மலேசிய சிலம்பப் போட்டியில் சாதனை செய்த தமிழர்கள்