ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய 'நடிகர் பஷீர்'
27/3/ 25 அன்று மாலை 7 மணி அளவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் ஏழை எளியவர்களுக்கு புடவை சட்டை .லுங்கி .அரிசி .சர்க்கரை. போன்றவற்றை வழங்க இருக்கிறோம் தொடர்ந்து 15 வருடங்களாக எங்களால் இயன்றதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வித்து மகிழ்கிறோம்.
Comments
Post a Comment