“2 Days Veda Agama Thevara Spiritual & Cultural Conference at Thiruvannamalai | 1 Lakh Devotees Expected”
2 Days VEDA AGAMA THEVARA SPIRITUAL CULTURAL CONFERENCE AT THIRUVANNAMALAI IN THE PRESENCE OF AADHEENAMS AND SIVACHARYARS expected to Participate more than ONE LAKH DEVOTEES
A grand two-day conference on Veda Agama Thevara Spiritual Cultural Conference will be held at Thiruvannamalai on September 13 th & 14th. The event will take place under the leadership of revered spiritual leaders including Sri Sankara Vijayendra Saraswathi Swamigal, Pontiff of Kanchi Kamakoti Peetam, and Sri
Sadagopa Ramanuja Jeeyar of Srivilliputhur and Sri Sakthi Amma of Sripuram, Narayani Peetam, Golden Temple, Vellore, Arulthiru Senthilkumar Adigalar of Melmaruvathur Adhiparasakthi pedam, and Sri Balamurugan Adimai Swamigal of Rathinagiri and Sri Sachidananda Swamigal of Kalavai.
The two- day conference is set to be planned in a very grand manner. On the first day of the conference, Saturday, September 13, a Maha Shiva Pooja will be conducted in the morning with the participation of 1,008 Sivacharyars from across Tamil Nadu. In the afternoon, a grand spiritual and cultural procession will take place with spiritual devotees and ‘Sevvaadai’ volunteers, accompanying the Swami. Following this, in the evening, discourses of great spiritual leaders will be held and they will extend their blessings.
On the second day, Sunday, 14th September Thiruvilakku (sacred lamp) Pooja for the welfare of the world will be performed in the morning, along with the chanting of Sri Lalitha Sahasranamam. The Kanchi Mahaperiyava, Jeeyar
Swamigal, all the Aadheenams and Sivacharyars of Tamil Nadu, as well as Sannidhanams, will participate in this.
Justice Ramasubramaniam (Chairman of the Human Rights Commission) and other eminent personalities will also deliver addresses.Following this, Sivacharyars, Gurus, spiritual leaders, Sevvaadai volunteers, and representatives of all communities will be honored and presented with mementos.
In the evening, a devotional music concert by Karthik Raja, son of Maestro Ilaiyaraaja, will be held.
September 14 will also be observed as World Cultural Harmony Day. The conference is being jointly organized by Ilavarasu Pattam Dr. P. T. Ramesh Gurukkal, Arulmigu Arunachaleswarar Temple, Thiruvannamalai, along with Chief Organiser Sri. Jagadish Kadavul and the festival committee members.
திருவண்ணாமலையில் வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார இரண்டு நாள் மாநாடு ஆதினங்கள், சிவாச்சாரியார்கள் முன்னிலையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
திருவண்ணாமலையில்
வேத ஆகம தேவார ஆன்மீக கலாச்சார மாநாடு 2 நாட்கள்
வரும் செப்டம்பர் 13ந் தேதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் மற்றும் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜூயர் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ சக்தி அம்மா, ஸ்ரீநாராயணிபீடம் ஸ்ரீபுரம், தங்க கோவில் வேலூர், அருள்திரு செந்தில்குமார் அடிகளார், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம், ஸ்ரீ பாலமுருகன் அடிமை சுவாமிகள் ரத்தினகிரி, ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் கலவை ஆகிய மாபெரும் ஆன்மீக மகான்கள் தலைமையில் 2 நாள் மாநாடு திருவண்ணா மலையில் வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் முதல் நாளை 13ந் தேதி சனிக்கிழமை காலை தமிழகம் எங்கும் இருந்து 1008 சிவாச்சாரியார்கள் பங்குபெறும் மகா சிவ பூஜை நடைபெற உள்ளது. பிறகு பிற்பகல் சுவாமி எழுந்தருள ஆன்மீக பக்தர்கள் மற்றும் செவ்வாடை தொண்டர்கள் பங்குபெறும் மாபெரும் ஆன்மீக கலாச்சார ஊர்வலம் நடைபெறும். அதைத்தொடர்ந்து மாலை ஆன்மீக மாகான்களின் அருளுரை மாநாட்டு திடலில் நடைபெறும்.
2ம் நாள் 14ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் இங்கு அனைத்து சமுதாயமும் உலக நன்மைக்காக திருவிளக்கு வழிபாடு ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாமம் பாராயணத்துடன் இந்த வழிபாடு நடைபெறுகிறது. இந்த வழிபாட்டிலே காஞ்சி மகா பெரியவாளும், ஜூயர் சுவாமிகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்களும், சிவாச்சாரியார்களும், சன்னிதானங்கள் நீதி அரசர் ராமசுப்பிரம ணியம் (மனித உரிமை கழக தலைவர்) மற்றும் ஆன்றோர்களும் சொற்பொழியாற்ற உள்ளனர்.
அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள், குருமார்கள், ஆன்மீக பெரியோர்கள், செவ்வாடை தொண்டர்கள் மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகளுக்கு நினைவுப்பரிசும், கவுரவித்தலும் நடைபெறும்.
மாலையில் இளையராஜா மகன் கார்த்திக் ராஜாவின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறும்.
உலக கலாச்சார ஒற்றுமை தினமாக செப்டம்பர் 14ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்த மாநாட்டை ஒருங்கிணைந்து நடத்துபவர் இளவரசு பட்டம் டாக்டர் பி.டி.ரமேஷ்குருக்கள், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை மற்றும் புரவலர் ஜெகதீஷ் கடவுள் மற்றும் விழா குழுவினர்.
Comments
Post a Comment