Team Educational Institution Proudly 21st Convocation Festival graced by Mr. Amaladoss, Mr. Felix Michael & Mrs. Anna Steffi
Team Educational Institution Proudly 21st Convocation Festival graced by Mr. Amaladoss, Mr. Felix Michael & Mrs. Anna Steffi
The momentous occasion honored the achievements of nearly 570 graduating students all over Tamilnadu and Abroad from countries Dubai, Japan, UAE, Quatar at Anna Centenary Auditorium.
The ceremony was graced by distinguished dignitaries Mr. Amaladoss (Rtd Headmaster, Govt Higher secondary school, Royapuram) delivered the keynote address and conferred diplomas upon the graduates.
The event was presided over by Mr. Felix Michael (Co-Founder) Team Educational institution and Mrs. Anna Steffi (Co-Founder/Principal)Team Educational institution who congratulated the graduates and emphasized the institution’s mission of creating globally competitive Montessori Teachers, He also highlighted " Our institution trains well qulaified Montessori Teachers Globally and students are placed in reputed schools.
The 21st Convocation Festival once again reaffirmed Team Educational Institution's commitment to nurturing talent, empowering women, and building creative Teachers.
About Team Education
Since its inception, Team Education has been a pioneer in Montessori Training, especially in the field of Education. With a strong record of 4500 successful student placements in India and abroad, the institution has established itself as a hub for quality training and global career opportunities.
Team Educational Institution 21வது பட்டமளிப்பு விழாவில் திரு அமலதாஸ், திரு Felix மைகேல்,திருமதி Anna Steffi ஆகியோர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர்
தமிழ்நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் துபாய், ஜப்பான், UAE, கர்தார் போன்ற நாடுகளிலிருந்தும் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர் . சுமார் 570 மாணவர்கள் Team Educational Institution 21வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த சிறப்பான நிகழ்வு அண்ணா சன்டினரி ஆடியிடோரியத்தில் நடைபெற்றது.
திரு அமலதாஸ் (ஓய்வுபெற்ற தலைவர், அரசு உயர்நிலை பள்ளி, ராயபுறம்) தனது விழிப்புணர்வூட்டும் உரையால் அனைவரையும் ஊக்குவித்து பட்டங்களை பட்டதாரிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை திரு Felix மைகேல், Co-Founder Team Educational Institution மற்றும் திருமதி Anna Steffi Co-Founder/Principal Team Educational Institution தலைமையேற்று நடத்தினர்.
அவர்கள் பட்டதாரிகளை வாழ்த்தி, உலகளவில் Team Education, மான்டெசரி ஆசிரியர்களை உருவாக்குவதில் முன்னணியில் திகழ்வதன் குறிக்கோளை வலியுறுத்தினர். மேலும், "எங்கள் நிறுவனம் உலகளவில் நன்கு தகுதியான மான்டீ சரி ஆசிரியர்களை பயிற்றுவித்து, புகழ்பெற்ற பள்ளிகளில் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்" என குறிப்பிட்டனர்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் , Team Education நிறுவனத்தின் தாளாளர் , தலைமை ஆசிரியை கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Team Education தொடங்கப்பட்ட காலத்திலிருந்து , படிப்படியாக முன்னேற்ற பாதையில் பயணிக்கும் Team Education, montessori பயிற்சியில் முன்னணியில் உள்ளதை பெருமிதத்தோடு பகிர்ந்து கொண்டனர் .
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 4500 மாணவர்கள் வெற்றிகரமாக சிறந்த நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர் .
Team Educational instituition திறமைகளை வளர்ப்பதில், பெண்களை பொருளாதாரத்தில் வலுபெறச்செய்வது மற்றும் creative ஆசிரியர்களை உருவாக்குவதில் உறுதியான பங்களிப்பை உறுதிப்படுத்தியது.


Comments
Post a Comment