கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும் சீசன் 2”.

 கலைஞர் டிவியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் “உண்மைவெல்லும் சீசன் 2”.




லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “உண்மைவெல்லும்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் திங்கள் முதல்வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு கலைஞர்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.


சமூகத்தின் அவலங்கள், எளிய மக்களின் குமுறல்கள், அவர்கள் அனுபவிக்கின்ற கொடுமைகள் எனஅனைவராலும் பேச முடியாத அல்லது பேச தயங்குகின்றபல்வேறு விஷயங்களை தெளிவான கண்ணோட்டத்துடன்அலசி அதன் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டுவரும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!