Sony Pictures Entertainment India presents PROJECT HAIL MARY

 Sony Pictures Entertainment India presents

PROJECT HAIL MARY. 








CURTAIN RAISER -Andy Weir, who authored The Martian, came up with another best seller, a science fiction novel, Project Hail Mary in 2021! Drew Goddard has adapted it for the big screen, the sc-fi adventure, produced and directed by Phil Lord and Christopher Miller. Premiered at London followed by its release in the U.S., the film is acclaimed both critically and commercially, touted to be one of the highest grosser of 2026, till date!

SYNOPSIS- Much to his shock than surprise, Ryland Grace (Ryan Gosling), a science and a molecular biologist, wakes from coma only to realize that is in a spaceship light years away from his home on Earth and is now in a distant star system! As he regains his memory, he recollects his current mission- to dig deep into the mystery behind an odd substance that aims at the extinction of the Sun by initiating a dimming effect caused by a microorganism, named Astrophage! Grace is actually recruited by Eva Stratt (Sandra Huller) who launches Project Hail Mary to probe into the proceedings and to ensure that the Astrophages are destroyed!

CREDITS -Cast-James Ortiz as the voice of the Alien Rocky while Ray Porter & Meryl Streep as the other voices of Rocky ; Priya Kansara as the voice of Mary of Hail Mary Ship

Music- Daniel Pemberton; Cinematography- Greig Fraser

CC Sony Pictures Entertainment India Release in English, Hindi, Tamil & Telugu. 


*சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்


'தி மார்ஷியன்' நாவலை எழுதிய Andy Weir, 2021-இல் 'ப்ராஜெக்ட் ஹெயில் மேரி' என்ற அதிகம் விற்பனையான அறிவியல் புனைகதை நாவல் ஒன்றை வெளியிட்டார். Phil Lord மற்றும் Christopher Miller தயாரித்து இயக்கிய இந்த அறிவியல் புனைகதை சாகசத் திரைப்படத்திற்கு, Drew Goddard வெள்ளித்திரைக்கு ஏற்றாவாறு தழுவி திரைக்கதை எழுதியுள்ளார். லண்டனில் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டு, அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வெளியான இத்திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், இன்றுவரை 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது!


*கதைச்சுருக்கம்-* பூமியில் இருந்து பல ஒளியாண்டுகள் தள்ளியுள்ள தொலைதூர நடசத்திர மண்டலத்தில், ஒரு தனித்த விண்கலத்தில் கோமாவில் இருந்து விழித்தெழும் அறிவியல் மற்றும் அணுக்கூறு உயிரியலாளரான Ryland Grace (Ryan Gosling) மிகவும் அதிர்ச்சியடைகிறார். அவர் தனது நினைவை மீட்டெடுக்கும்போது, ஒரு வினோதமான பொருளின் மர்மத்தை ஆராய வேண்டும் என்ற தனக்கான பணியை நினைவு கூர்கிறார். அப்பொருள், சூரியனின் ஒளியை மங்கச் செய்து, அதை முற்றிலுமாக ஒழிக்கும் Astrophage என்ற நுண்ணுயிரியாகும். Ryland Grace -ஐப் பணியில் அமர்த்தும் Eva Stratt (Sandra Huller), Astrophage -களை முற்றிலுமாக அழிக்க ப்ராஜெக்ட் ஹெயில் மேரியைத் தொடங்குகிறார். 


*CREDITS* -பின்னணிக் குரல்-James Ortiz as the voice of the Alien Rocky while Ray Porter & Meryl Streep as the other voices of Rocky ; Priya Kansara as the voice of Mary of Hail Mary Ship

இசை- Daniel Pemberton; ஒளிப்பதிவு- Greig Fraser


ஆங்கிலம், தமிழ், தெலுங்கு & இந்தி ஆகிய மொழிகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிடுகிறது.



Comments

Popular posts from this blog

தைராய்டு புற்றுநோய்க்கு ரோபோ உதவியுடன் தழும்பில்லாத தைராய்டு அகற்றல் சிகிச்சை!

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு