Aakash Education Services Limited (AESL) launches Aakash INVICTUS - Engineering 2.0, strengthening its JEE ecosystem with Invictus-led high-performance academic architecture
Chennai, October 08, 2026:ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) 'ஆகாஷ் இன்விக்டஸ் - இன்ஜினியரிங் 2.0'-ஐ அறிமுகப்படுத்துகிறது; இன்விக்டஸ் அடிப்படையிலான சிறந்த கல்வி முறையின் மூலம், தனது ஜே.இ.இ. (JEE) தேர்வுப் பயிற்சி முறையை மேலும் வலுப்படுத்துகிறது.
, அக்டோபர் 08, 2026: இந்தியாவின் முன்னணி போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான ஆகாஷ் கல்விச் சேவைகள் நிறுவனம், பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுத் தயாரிப்பை வலுப்படுத்தும் வகையில் ஆகாஷ் இன்விக்டஸ் – இன்ஜினியரிங் 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு மற்றும் மாநில அளவிலான சிஇடி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, திட்டமிட்ட மற்றும் சிறப்பான கல்வி முறையை வழங்கும் வகையில் இந்தப் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆறு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்ட முழுமையான தேர்வுத் தயாரிப்பு அனுபவம்
மாணவர்கள் வகுப்பறை, பாடப்புத்தகங்கள், தேர்வுகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதல் என ஒவ்வொரு நிலையிலும் 'இன்விக்டஸ்' முறையின் வித்தியாசத்தை உணருவார்கள். இத்திட்டம் ஆறு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது:
* முடிவை மையமாகக் கொண்ட கல்வி அணுகுமுறை: ஒவ்வொரு வகுப்பும், பயிற்சி அமர்வும், மறுபயிற்சி முறையும் ஒரே நோக்கத்துடன் திட்டமிடப்படுகிறது — ஜேஇஇ அட்வான்ஸ்டு, ஜேஇஇ மெயின், பிட்சாட் மற்றும் மாநில பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்த தரவரிசையைப் பெறுவதை உறுதி செய்வது.
• தரவரிசையில் சாதனை படைத்த ஆசிரியர்கள் குழு: ஆகாஷ் இன்விக்டஸின் மிகப்பெரிய பலம் அதன் ஆசிரியர்கள் குழுதான். இன்விக்டஸ் பாடத்திட்டம், புத்தகங்கள் மற்றும் தேர்வு முறையை உயர்தரமாக மாற்றியமைத்த பெருமை இவர்களையே சாரும்.
• அறிவியல் முறையில் வடிவமைக்கப்பட்ட மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான படிப்புப் பொருட்கள்: தேர்வு முறைகள் பற்றிய ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் கற்றல் அறிவியலைப் பயன்படுத்தி இந்த கல்விக்குழு புத்தகங்களை மறுபடியும் எழுதியுள்ளது. இது எளிய அடிப்படைகளில் தொடங்கி, சவாலான சிக்கல்களைக்கூட மாணவர்கள் எளிதாகத் தீர்க்கும் திறனைப் படிப்படியாக வளர்க்கும்
* திறன்மிக்க தேர்வு முறை மற்றும் ஆழமான பகுப்பாய்வு: முழுமையாக மாற்றி அமைக்கப்பட்ட புதிய தேர்வு முறை, தேர்வுகளின் எண்ணிக்கை, ஆழம் மற்றும் கடினத் தன்மையை சரியாகப் பராமரிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு தேர்வும் மாணவர்களின் பலம், பலவீனம் மற்றும் அவர்கள் மேம்பட வேண்டிய சரியான இடங்களை தெளிவாக சுட்டிக்காட்டும்.
* தெளிவான முன்னேற்றப் பாதை: மாணவர்கள் தற்போது எந்த நிலையில் உள்ளனர் என்பதையும், அவர்கள் அடைய விரும்பும் இலக்கை நோக்கிச் செல்ல வேண்டிய பாதையையும் மாணவர்களும் பெற்றோர்களும் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
* வகுப்பறைக்கு அப்பாற்பட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு அமைப்பு: ஜோசா கலந்தாய்வு வழிகாட்டுதல், சந்தேகங்களுக்கு விளக்கம் மற்றும் தொடர்ந்து வழங்கப்படும் கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட முழுமையான வழிகாட்டுதல் மாணவர்களுக்கு வழங்கப்படும். வகுப்பு நேரத்தைக் கடந்தும் இந்த ஆதரவு தொடரும் வகையில், எந்த மாணவரும் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த அமைப்பு செயல்படும்.
இந்த தேசிய அறிமுகத்துடன், ஆகாஷ் இன்விக்டஸ் (Aakash INVICTUS) நான்கு சிறப்புக் குப்பல்களையும் (Batches) அறிமுகப்படுத்துகிறது – ஏஸ் (Ace), அச்சீவர் (Achiever), அக்சலரேட்டர் (Accelerator), மற்றும் அப்பெக்ஸ் (Apex). ஒவ்வொரு பிரிவும் சமமான வலிமை கொண்ட பாதையாகும், இது மாணவர்கள் எளிய முறையில் கற்கும் விதத்திற்கும் அவர்களது லட்சியத்திற்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பிரிவுகளின் முக்கிய நோக்கமும் ஒன்றே; அதாவது, ஒவ்வொரு மாணவரும் எந்தவித மன அழுத்தமும் இன்றி தங்களின் முழுத் திறமையை அடையச் செய்வதாகும்.
இந்தத் தொடக்கவிழா குறித்துப் பேசிய ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயலதிகாரியுமான திரு. சந்திர சேகர் ரெட்டி கரீசா கூறுகையில்: "ஆகாஷ் இன்விக்டஸ் - இன்ஜினியரிங் 2.0 (Aakash INVICTUS-Engineering 2.0) ஆண்டாண்டு காலமாக முதலிடங்களை உருவாக்கும் பல வருட அனுபவம் கொண்ட எங்கள் சிறந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்கள் பாடத்திட்டத்தைப் புதுப்பித்து, புத்தகங்களை மாற்றி எழுதி, தேர்வு முறையை அடியோடு மாற்றியமைத்துள்ளனர். நாங்கள் முதலில் சில குறிப்பிட்ட மையங்களில் இந்தப் பரிசோதனை முயற்சியை மேற்கொண்டோம், அதில் 2026 ஜே.இ.இ. (JEE) தேர்வு முடிவுகள் வியக்கத்தக்க வகையில் இருந்தன.
இன்று, தற்போதைய மாணவர்களுடன் தொடங்கி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஆகாஷ் கிளைக்கும், அனைத்து மாணவர்களுக்கும் 'ஆகாஷ் இன்விக்டஸ்' முறையைக் கொண்டு வருகிறோம். ஜே.இ.இ. அட்வான்ஸ்டு, ஜே.இ.இ. மெயின், பிட்சாட் (BITSAT) மற்றும் மாநிலப் பொறியியல் தேர்வுகள் ஆகியவற்றில் எங்கள் மாணவர்கள் தங்களது சிறந்த தரவரிசையைப் பெற இந்த முறை பெரிதும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், 2027 மற்றும் 2028 ஜே.இ.இ. தேர்வுகள் ஆகாஷ் வரலாற்றிலேயே மிகச்சிறந்த முடிவுகளை வழங்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, 'சிறப்பு என்பது ஏன் சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும்?'" என்று தெரிவித்தார்.
இந்தத் திட்டம் இந்தியாவின் அனைத்து ஆகாஷ் கிளைகளிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே ஆகாஷ் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களே இன்விக்டஸ் (INVICTUS) முறைக்கு மாறுவதில் முதலிடம் பெறுவார்கள், அதனைத் தொடர்ந்து புதிதாகச் சேரும் ஒவ்வொரு மாணவரும் இம்முறைக்கு மாற்றப்படுவார்கள். இத்திட்டம் குறித்து விரிவாகப் புரிந்துகொள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கிளைகள் மூலம் வழிகாட்டுதல் அமர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
கூடுதல் தகவல்களுக்கு, பெற்றோர்களும் மாணவர்களும் 7303759494 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது support.invictus@aesl.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Aakash Education Services Limited (AESL) launches Aakash INVICTUS - Engineering 2.0, strengthening its JEE ecosystem with Invictus-led high-performance academic architecture
Aakash Education Services Limited, one of India’s leading test-preparation providers, has announced the strengthening of its Engineering preparation ecosystem through Aakash INVICTUS-Engineering 2.0, a new performance-driven academic architecture designed to create a structured pathway for students preparing for JEE Main, JEE Advanced and State CETs.
A 360-degree preparation experience, built on six pillars
Students will see the INVICTUS difference at every step in the classroom, in their books, in their tests, and in the mentorship they receive. The program stands on six pillars:
• Outcome-Focused Academic Approach: Every class, practice session, and revision cycle is planned with one aim — the best possible rank in JEE Advanced, JEE Main, BITSAT, and state engineering entrance exams.
• Rank-Proven Faculty Team: The faculty team is Aakash INVICTUS’s greatest strength. It is this academic team that has elevated the INVICTUS curriculum, books, and testing mechanism.
• Scientifically Designed & Research-Backed Study Material: The books have been rewritten by this academic team using learning science and deep research into exam patterns, taking students step by step from basic concepts to the toughest problems.
• Intelligent Testing. Deep Analysis: A fully redesigned testing mechanism including testing frequency, depth and rigor where every test gives the student a clear picture of strengths, gaps, and the exact areas to improve.
• A Transparent Growth Map: Students and parents can clearly see where the student stands today and the path to where they want to reach
• Mentorship & Ecosystem Beyond the Classroom: Continuous mentorship including JoSSA Counselling Guidance, doubt support, and guidance that stay with the student well beyond classroom hours, so that no student is left behind.
With the national launch, Aakash INVICTUS also introduces four focused Batches -- Ace, Achiever, Accelerator, and Apex. Each is an equally strong pathway, shaped around how a student learns best and their aspiration. The purpose of all four is the same: to make sure every student reaches their maximum potential in a stress-free manner.
Speaking on the launch, Mr Chandra Sekhar Reddy Garisa, Managing Director & Chief Executive Officer, Aakash Educational Services Limited (AESL), said: "Aakash INVICTUS-Engineering 2.0 has been built by our best teachers, the people with decades of experience in producing top ranks year after year. They rebuilt our curriculum, rewrote our books, and redesigned our testing mechanism from the ground up. We first ran the program at select centres, and the results in JEE 2026 have been remarkable. Today, we are bringing Aakash INVICTUS to every student at every Aakash branch in India, starting with our existing students. We believe this system will help our students achieve their best possible ranks in JEE Advanced, JEE Main, BITSAT, and state engineering exams and we are confident that JEE 2027 and 2028 will be the best results in the history of Aakash. After all “Why should excellence remain exclusive."
The rollout covers all Aakash branches across India and begins immediately. Existing Aakash students will be the first to move to the INVICTUS system, followed by every new student who joins. Branches are also conducting orientation sessions for students and parents to help understand this program in detail.
For more information, parents and students can reach out at 7303759494 or email support.invictus@aesl.in.
About Aakash Educational Services Limited (AESL)
Aakash Educational Services Limited (AESL) is India’s leading test preparatory company specialising in comprehensive preparation services for students preparing for high-stakes Medical (NEET) and Engineering entrance examinations (JEE), along with competitive exams like Olympiads. AESL has a pan-India network of 415+ centres with over 400,000 currently enrolled students and has built a strong market position and brand value over the last 37 years. AESL is a part of the Manipal Education and Medical Group (MEMG), a leading Indian conglomerate with a diversified presence across education, healthcare, and health insurance.
www.aakash.ac.in
***


Comments
Post a Comment