தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் திரைப்பட நடிகர் சென்றாயன் மலர்தூவி மரியாதை – பொதுமக்களுக்கு அன்னதானம்!

 


சென்னை | 30.10.2026: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் திரைப்பட நடிகர் சென்றாயன் மலர்தூவி மரியாதை – பொதுமக்களுக்கு அன்னதானம்!











பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு, சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் அகில இந்திய இந்து மக்கள் தொழிற்சங்கம் சார்பில் தேவர் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல திரைப்பட நடிகர் செந்த்ராயன் அவர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் நடிகர் செந்த்ராயன் அவர்கள் பொதுமக்களுக்கு உணவு வழங்கி அன்னதானச் சேவையில் பங்கேற்றார்.


தேவர் ஐயா அவர்களின் தியாகம், வீரம், தேசப்பற்று மற்றும் மக்கள் சேவையைப் போற்றும் வகையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


🚩 அகில இந்திய இந்து மக்கள் தொழிற்சங்கம் சார்பாக.

Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு