Sony Pictures Entertainment India presents THE SOCIAL RECKONING

Sony Pictures Entertainment India presents

THE SOCIAL RECKONING






CURTAIN RAISER - Written, co-produced and directed by Aaron Sorkin, this is a standalone sequel to The Social Network (2010), this flick talks about the Facebook leak in 2021 by Frances Haugen and Jeff Horwitz. The World Premiere of the film was held at Curzon Mayfair Cinema in London.


SYNOPSIS- Based on the events that gave rise to the Wall Street Journal’s shocking 2021 investigative series, ‘The Facebook Files’, the film tells the true story of Frances Haugen (Mikey Madison), a young Facebook engineer, who enlists the help of Jeff Horwitz (Jeremy Allen White), a Wall Street Journal reporter, to go on a dangerous journey that ends up blowing the whistle on the social network’s most guarded secrets, leaking Facebook’s most classified and confidential documents running to over 1000 in numbers!


CREDITS – Written & Directed by- Aaron Sorkin

Cast- Mikey, Madison, Jeremy Allen White, Jeremy Strong, Bill Burr, Betty Gilpin etc.

Cinematography-Jeff Cronenweth

Edited by-Alan Baumgarten

Music – Alexandre Displat


  Sony Pictures Entertainment India Release

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும்


*தி சோஷியல் ரெக்கனிங் (THE SOCIAL RECKONING)*


ஆரோன் சோர்கின் எழுதி, இணைந்து தயாரித்து, இயக்கிய ‘தி சோஷியல் ரெக்கனிங்’ திரைப்படம், 'தி சோஷியல் நெட்வொர்க் (2010)’ படத்தின் அடுத்த பாகம் என்றாலும் முந்தைய பாகத்தோடு தொடர்பில்லாத தனிப்படமாகும். இப்படம் 2021-ஆம் ஆண்டில் பிரான்சிஸ் ஹாகன் மற்றும் ஜெஃப் ஹார்விட்ஸ் ஆகியோரால் வெளிப்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தகவல் கசிவு பற்றிய ரகசியங்களைப் பேசுகிறது. இத்திரைப்படத்தின் உலகளாவிய முதல் லண்டனில் உள்ள கர்ஸன் மேஃபேர் சினிமா திரையரங்கில் நடைபெற்றது.


கதைச்சுருக்கம்- தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) பத்திரிகையில், 2021-ஆம் ஆண்டில் வெளியான அதிரடி புலனாய்வுத் தொடரான 'தி ஃபேஸ்புக் ஃபைல்ஸ்' கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் இளம் பொறியாளரான பிரான்சிஸ் ஹாகன் (மைக்கி மேடிசன்), தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபரான ஜெஃப் ஹார்விட்ஸ் (ஜெரமி ஆலன் ஒயிட்) என்பவரின் உதவியை நாடுகிறார். இவர்கள் இருவரும் இணைந்து மேற்கொள்ளும் ஓர் ஆபத்தான பயணம், இறுதியாக ஃபேஸ்புக் எனும் சமூக ஊடகத்தின் மிக ரகசியமான உண்மைகளை அம்பலப்படுத்துவதில் முடிகிறது. இவ்வாறாக, 1000-க்கும் மேற்பட்ட முகநூலின் மிக முக்கியமான மற்றும் ரகசிய ஆவணங்களை அவர்கள் வெளியில் கொண்டு வருகின்றனர். இந்த உண்மைச் சம்பவத்தைத்தான் இத்திரைப்படம் விவரிக்கிறது.


CREDITS – 


எழுத்து & இயக்கம் - Aaron Sorkin

நடிகர்கள் - Mikey, Madison, Jeremy Allen White, Jeremy Strong, Bill Burr, Betty Gilpin etc.

Based on the televi ஒளிப்பதிவு - Jeff Cronenweth

படத்தொகுப்பு -Alan Baumgarten     

இசை – Alexandre Displat


              _சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா_ வெளியீடு

Comments

Popular posts from this blog

DAC Developers Appoints A.R. Rahman as its Brand Ambassador

ஜெயலலிதா ஜோதிடர் ஜமால் கணிப்பு – 2026 தேர்தலில் ஆட்சி மாற்றமா?

மூத்த நகைச்சுவை கலைஞர்கள் முன்னிலையில் இளம் நடிகரின் உற்சாக பங்கேற்பு